அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை

சென்னை : அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். முன்னதாக சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் அண்ணா உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

The post அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: