ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அசோக் கெலாட் அனுமதிக்கப்பட்டுள்ளார். அசோக் கெலாட் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: