தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முறைப்படி ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து சபாநாயகர் அப்பாவு அழைப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முறைப்படி ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து சபாநாயகர் அப்பாவு அழைப்பு விடுத்துள்ளார். வரும் 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.

The post தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முறைப்படி ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து சபாநாயகர் அப்பாவு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: