தமிழகம் குட்கா விற்றவருக்கு ஜாமின்: பள்ளிக்கு கழிவறை கட்டித்தர ஐகோர்ட் கிளை நிபந்தனை Feb 02, 2024 குட்கா மதுரை மதுரை உயர் நீதிமன்றம் லலித் குமார் தின மலர் மதுரை: குட்கா விற்பனை செய்த லலித்குமார் என்பவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை சிரமேல்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் செலவில் கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும் என நிபந்தை விதிக்கப்பட்டுள்ளது. The post குட்கா விற்றவருக்கு ஜாமின்: பள்ளிக்கு கழிவறை கட்டித்தர ஐகோர்ட் கிளை நிபந்தனை appeared first on Dinakaran.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விசாரணை ஆவணங்களை வெளியிட்ட மாஜி பதிவாளர்: கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு புகார் மனு
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு..!!
தமிழகத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்