மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க ராமதாஸுக்கே முழு அதிகாரம்: பாமக பொதுக்குழு

சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாஸுக்கே முழு அதிகாரம் வழங்கியுள்ளது பாமக பொதுக்குழு. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க ராமதாஸுக்கே முழு அதிகாரம்: பாமக பொதுக்குழு appeared first on Dinakaran.

Related Stories: