கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு; முதல்முறையாக பதக்கப் பட்டியலில் தமிழகம் 2வது இடம்

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நிறைவுபெற்றன. வரலாற்றில் முதல் முறையாக கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு அணி பதக்க பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளது. 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என இரண்டாம் இடத்தை தமிழ்நாடு அணி பெற்றுள்ளது.

The post கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு; முதல்முறையாக பதக்கப் பட்டியலில் தமிழகம் 2வது இடம் appeared first on Dinakaran.

Related Stories: