தமிழகம் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பாஜக நிர்வாகி! Jan 30, 2024 பாஜக விஜயகாந்த் சென்னை தேமுதிக வினோஜ் பி. செல்வம் தெமுதிகா ஆர்த்தி தின மலர் சென்னை : தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நலகுறைவு காரணமாக கடந்த மாதம் இயற்கை எய்தினார். இந்நிலையில் இன்று பாஜக சார்பாக வினோஜ் பி. செல்வம் இன்று தேமுதிக அலுவலகம் சென்று அவரது நினைவிடத்தில் ஆரத்தி எடுத்து அஞ்சலி செலுத்தினார். The post விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பாஜக நிர்வாகி! appeared first on Dinakaran.
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்
மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிப்பு : பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!!