மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் வழங்க திட்டம்

டெல்லி: திமுகவிடம் 21 தொகுதிகளின் பட்டியலை கொடுக்க உள்ள காங்கிரஸ், அதில் 12 தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே வெற்றி பெற்ற திருவள்ளூர், ஆரணி, கிருஷ்ணகிரி தொகுதிகளை மீண்டும் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், குமரி தொகுதிகளையும் மீண்டும் காங்கிரஸ் கேட்டுள்ளது.

 

The post மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் வழங்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: