குடியரசு தினத்தையொட்டி இன்று மாலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கிறது

சென்னை: குடியரசு தினத்தையொட்டி இன்று மாலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கிறது. இன்று மாலை ஆளுநர் தரும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் ஏற்கனவே அறிவித்த நிலையில் அதிமுக பங்கேற்கிறது.

 

The post குடியரசு தினத்தையொட்டி இன்று மாலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கிறது appeared first on Dinakaran.

Related Stories: