சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,830க்கும், சவரன் ரூ.46,640க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.77.50க்கு விற்பனையாகிறது.