அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் 12 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: