திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்…. ஸ்பெயினில் வினோத பாரம்பரியம்

ஸ்பெயினின் ஒவ்வொரு ஆண்டும் லாஸ் லுமினாரியாஸ் என்ற விழாவில், சான் பார்டோலோம் டி பினாரஸில் (San Bartolome de Pinares) பாரம்பரிய இரவு நேர கொண்டாட்டம் நடை பெற்றது. இந்த விழாவில், குதிரை உரிமையாளர்கள், ஆர்வலர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்து, குறுகிய கற்களால் ஆன தெருக்களில், தீ மூட்டப்பட்டு, அதன் வழியாக பாய்ந்து செல்வர்.நெருப்பின் புகை மற்றும் தீப்பிழம்புகளால் விலங்குகளை சுத்தப்படுத்துவதற்காக, ஸ்பெயினில் இந்த பாரம்பரியம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

The post திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்…. ஸ்பெயினில் வினோத பாரம்பரியம் appeared first on Dinakaran.

Related Stories: