திமுக இளைஞரணி மாநாட்டில் இளைஞரணி செயலாளர் உதயநிதி தீர்மானங்களை முன்மொழிகிறார்

சேலம்: கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக காலை உணவு திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி ரூ.6.69 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததற்காக நன்றி தெரிவித்து தீர்மானம்

 

The post திமுக இளைஞரணி மாநாட்டில் இளைஞரணி செயலாளர் உதயநிதி தீர்மானங்களை முன்மொழிகிறார் appeared first on Dinakaran.

Related Stories: