தமிழகம் வெள்ள எச்சரிக்கை: கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை May 21, 2024 கன்னியாகுமரி காளிகேசம் கன்னியாகுமாரி கன்னியாகுமாரி காளிகேசம் கோயில் பூர்ணமி பூஜா காளிகேசம் காளியம்மன் கோயில் கன்னியாகுமரி: வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காளிகேசம் காளியம்மன் கோயிலில் 23-ம் தேதி பௌர்ணமி பூஜை நடைபெறவுள்ள நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. The post வெள்ள எச்சரிக்கை: கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை appeared first on Dinakaran.
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவ திட்டம்
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்
கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை