சென்னை: புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 46 கனஅடியில் இருந்து 26 கனஅடியாக சரிந்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,835 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.