ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி

சென்னை; முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: