மணிப்பூர் காவல் அதிகாரி கொலை வழக்கில் பாஜக நிர்வாகி கைது..!!

மணிப்பூர்: மணிப்பூரில் காவல்துறை அதிகாரி சிங்தம் ஆனந்த்குமார் கொலை வழக்கில் பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் ஹேம்கோலால் மேட், பிலிப் கைகோலால் ஆகியோரை மோரேவில் போலீஸ் கைது செய்தது.

The post மணிப்பூர் காவல் அதிகாரி கொலை வழக்கில் பாஜக நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: