2024 மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீண்டும் திட்டவட்டம்


டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

The post 2024 மக்களவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீண்டும் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: