சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். முதல் சென்ட்ரல் வரை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் AG-DMS மற்றும் சென்ட்ரல் இடையே வழித்தடத்தில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருவதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். முதல் சென்ட்ரல் வரை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: