சொல்லிட்டாங்க…

* கட்சி துண்டு, வேஷ்டியை கட்டவிடாமல் தடுக்கலாம். ஆனால் எங்கள் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம். அதை யாராலும் தடுக்க முடியாது. – முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

* தொண்டர்கள் இல்லாத இயக்கத்தின் தலைவர் ஓபிஎஸ். அவர் தொண்டர்களை மீட்போம் என மாவட்டம் மாவட்டமாக செல்வது வேடிக்கையாக உள்ளது. – அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: