சென்னை: பொங்கலையொட்டி சென்னை – நாகர்கோவில் – சென்னை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படுகிறது. அதேநாளில் மறுமார்க்கமாக பகல் 2.25 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுகிறது.
The post பொங்கலையொட்டி சென்னை – நாகர்கோவில் – சென்னை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.
