சென்னையில் 100 மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் அறிவிப்பு வெளியீடு!!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 100 மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 12 மீட்டர் நீளத்தில் தாழ்தளத்தில் முழுவதும் குளிர்சாதன வசதி பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. பேருந்துகளை இயக்குதல், பராமரித்தல், சார்ஜிங், டெப்போ அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் மார்ச் 11ம் தேதிக்குள் டெண்டர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

The post சென்னையில் 100 மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் அறிவிப்பு வெளியீடு!! appeared first on Dinakaran.

Related Stories: