வார விடுமுறை, பள்ளி விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம்!

வார விடுமுறை, பள்ளி விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

 

The post வார விடுமுறை, பள்ளி விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: