திருமூர்த்தி மலையில் திடீர் காட்டாற்று வெள்ளம்; பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை..!!

திருப்பூர்: திருமூர்த்தி மலையில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோயில் முழுக்க வெள்ள நீர் சூழ்ந்தது. பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் பாதையை வெள்ளம் மூழ்கடித்தது. காட்டாற்று வெள்ளத்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post திருமூர்த்தி மலையில் திடீர் காட்டாற்று வெள்ளம்; பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: