ஜப்பானில் 2 விமானங்கள் மோதல்!: நின்றிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவன பயணிகள் விமானம் டோக்கியோவில் தரையிறங்கும் போது கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பற்றியது. பயணிகள் விமானத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

The post ஜப்பானில் 2 விமானங்கள் மோதல்!: நின்றிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: