விஜயகாந்த் உடலுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கடம்பூர் ராஜூ அஞ்சலி..!!

சென்னை: தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அஞ்சலி செலுத்தினார். கேப்டன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அஞ்சலி செலுத்தினார்.

The post விஜயகாந்த் உடலுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கடம்பூர் ராஜூ அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Related Stories: