தமிழகம் விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன்: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இரங்கல் பதிவு Dec 28, 2023 விஜயகாந்த் ஆர்.ஜே.பாலாஜி சென்னை சென்னை: விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். உங்கள் இரக்கம், தைரியம், தலைமை, மனிதத் தன்மையால் என்றும் நினைவுகூரப்படுவீர்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி பதிவிட்டுள்ளார். The post விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன்: நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இரங்கல் பதிவு appeared first on Dinakaran.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு: இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு
விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார்..!!
கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை – மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு!!
மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்
லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க வரும் 30ம்தேதி வரை அவகாசம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்