பாஜ தேசிய செயலாளர் பதவி நீக்கம்

புதுடெல்லி: பாஜவின் தேசிய செயலாளரான மேற்கு வங்கத்தை சேர்ந்த அனுபம் ஹஸ்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் மக்களவை எம்பியும், பாஜவின் தேசிய செயலாளருமான அனுபம் ஹஸ்ரா கடந்த சில நாட்களாக கட்சியின் செயல்பாடு குறித்து விமர்சித்து வந்தார். இந்நிலையில் பாஜ தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நேற்று முன்தினம் மேற்கு வங்கத்துக்கு சென்றிருந்தனர். இதே நேரத்தில் கட்சியில் தேசிய செயலாளர் அனுபம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பாஜ தேசிய செயலாளர் பதவி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: