இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். இந்நிலையில் கேரளாவில் கிறிஸ்துமசுக்கு முந்தைய 3 தினங்களில் (டிச. 22,23,24) மதுபான சில்லறை கடைகள் மூலம் 154.78 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. 24ம் தேதி மட்டும் ரூ70.74 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கேரள மதுபான கழகம் (பெவ்கோ) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 144.91 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது எனவும் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
The post கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 3 நாட்களில் ரூ.150 கோடிக்கு மது விற்பனை appeared first on Dinakaran.