எம்ஜிஆர் நினைவை போற்றி வணங்குவோம்: எல்.முருகன் டிவிட்

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்வர், பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரனின் நினைவு தினத்தில், அவர்களது தியாகத்தையும் கடின உழைப்பையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post எம்ஜிஆர் நினைவை போற்றி வணங்குவோம்: எல்.முருகன் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: