தமிழகம் தொடர் விடுமுறை : செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்!! Dec 23, 2023 செங்கல்பட்டு சென்னை பலவேலி சென்னை: தொடர் விடுமுறை எதிரொலியாக செங்கல்பட்டு பழவேளி பகுதியில் 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெரிசலை தவிர்க்க சென்னையிலிருந்து செல்லும் வாகனங்கள் பாலாற்று பாலத்தில் திருப்பிவிடப்பட்டுள்ளன. The post தொடர் விடுமுறை : செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல்!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!