தமிழகம் நிவாரண பணி: ஏரல் வட்டாட்சியர் பணியிட மாற்றம் Dec 22, 2023 தூத்துக்குடி ஏரல் கைலாச குமாரசுவாமி அரேல் தின மலர் தூத்துக்குடி: வெள்ள நிவாரண பணிகளை முறையாக செய்யாத ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏரல் வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணனை நியமனம் செய்து ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். The post நிவாரண பணி: ஏரல் வட்டாட்சியர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.
ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு அரசு மாற்று நிலம் வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம்
பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் யமுனோத்ரி புனித யாத்திரையில் தள்ளுமுள்ளு: பயணத்தை ஒத்திவைக்க காவல்துறை வேண்டுகோள்
நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு; உடல் எரிக்கப்பட்ட இடத்தில் சிக்கிய டார்ச் லைட்: பரபரப்பு தகவல்
நடப்பாண்டில் ரூ.16,500 கோடி இலக்கு; புதிய உறுப்பினர்களுக்கு 30 சதவீதம் பயிர்க்கடன்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன உதவி மேலாளர் மீது தாக்குதல்: பின்னணி பாடகர் வேல்முருகனிடம் போலீஸ் விசாரணை
மத்தியில் ஆட்சிமாற்றம் நிகழப் போகிறது என தெரிந்து அவசரமாக நேர்காணலை நடத்துவதா?: ஒன்றிய அரசுக்கு திமுக கண்டனம்!
வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: படகு சவாரி செய்து உற்சாகம்
மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
பரக்காணி பகுதியில் தடுப்பணை பக்கவாட்டு உடைப்பை அடைக்க மண் எடுக்க கனிமவளத்துறை அனுமதி அளிக்குமா?: உப்புத்தன்மை மாறாத தாமிரபரணி ஆற்று நீர்