பழவேற்காடு கடல் பகுதியில் எண்ணெய் படலம் படர்ந்துள்ளதா?: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவள்ளூர்: எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் படலம், பழவேற்காடு கடல் பகுதியில் படர்ந்துள்ளதா என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் ஆய்வு செய்தார். எண்ணெய் படலத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக நேற்று 33 மீனவ கிராம பிரதிநிதிகள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

The post பழவேற்காடு கடல் பகுதியில் எண்ணெய் படலம் படர்ந்துள்ளதா?: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: