சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்மையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: