திருவாரூர், குமரி மாவட்டங்களில் பரவலாக மழை..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, வலங்கைமான், குடவாசல், நன்னிலம், முத்துப்பேட்டையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், குமரியில் மலையோர பகுதிகள், கடலோர கிராமங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

The post திருவாரூர், குமரி மாவட்டங்களில் பரவலாக மழை..!! appeared first on Dinakaran.

Related Stories: