கல்பாக்கம், வெங்கம்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், வாயலூரில் மிதமான மழை!

சென்னை: கல்பாக்கம், வெங்கம்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், வாயலூரில் மிதமான மழை பெய்து வருகிறது. காத்தான் கடை, கூவத்தூர் போன்ற இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

 

The post கல்பாக்கம், வெங்கம்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், வாயலூரில் மிதமான மழை! appeared first on Dinakaran.

Related Stories: