சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: அருமை நண்பன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

 

The post சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: