பூவிருந்தவல்லியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

சென்னை: பூவிருந்தவல்லியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழைநீர் வடியாததால் 2 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

The post பூவிருந்தவல்லியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் appeared first on Dinakaran.

Related Stories: