பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து டேனிஷ் அலி எம்.பி. தற்காலிக நீக்கம்

டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து டேனிஷ் அலி எம்.பி. தற்காலிக நீக்கியுள்ளனர். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி டேனிஷ் அலியை நீக்கி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அண்மையில் டேனிஷ் அலியை நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

The post பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து டேனிஷ் அலி எம்.பி. தற்காலிக நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: