கும்பகோணம் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை!!

தஞ்சை : கும்பகோணம் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2019ல் மாதுளம்பேட்டை தெருவில் சக்திவேல் என்பவரை 7 பேர் சேர்ந்து கொலை செய்ததாக போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 2 பேர் உயிரிழந்துவிட்டதால் மீதியுள்ள 5 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post கும்பகோணம் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை!! appeared first on Dinakaran.

Related Stories: