இந்தியா தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு : சோனியா காந்தி பங்கேற்கிறார்!! Dec 06, 2023 ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல் அமைச்சர் சோனியா காந்தி ஹைதெராபாத் தெலுங்கானா முதலமைச்சர் ஹைதராபாத் : தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்கும் விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார். ஹைதராபாத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர். The post தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு : சோனியா காந்தி பங்கேற்கிறார்!! appeared first on Dinakaran.
ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் இந்தியா – கனடா உறவில் நெருக்கடி முற்றுகிறது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு
இந்தியா ஒழிக கோஷம் போட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் சொல்ல வேண்டும்: ம.பி. உயர் நீதிமன்றம் நூதன உத்தரவு
தொடர்ந்து 2வது முறையாக அரியானா முதல்வராக சைனி பதவியேற்றார்: பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா பா.ஜ கூட்டணி முதல்வர்கள் பங்கேற்பு