தமிழகம் தனியார் பள்ளி பேருந்து மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழப்பு..!! Dec 06, 2023 Tirupathur திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பைக் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் பள்ளி மாணவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தனியார் பள்ளி பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்துச் சென்ற மாணவன் திவாகர் பலியானார். The post தனியார் பள்ளி பேருந்து மோதியதில் பள்ளி மாணவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு