தமிழகம் வேளச்சேரியில் கர்ப்பிணி பெண்கள் படகு மூலம் மீட்பு..!! Dec 06, 2023 வேளச்சேரி வேளச்சேரி: வேளச்சேரியில் 2 கர்ப்பிணி பெண்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வெளியே அழைத்து வரும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது . பேபி நகர், டான்சி நகர் பகுதியில் சிக்கி உள்ளவர்களை படகு மூலம் மீட்டு வெளியே அழைத்து வரப்பட்டனர். The post வேளச்சேரியில் கர்ப்பிணி பெண்கள் படகு மூலம் மீட்பு..!! appeared first on Dinakaran.
டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள்: கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பாராட்டு
கோவை முன்னாள் மேயரும், 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான தா.மலரவன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
பட்டியலினத்தவர் பற்றி சர்ச்சை பேச்சு; நடிகர் கார்த்திக் குமார் மீதான புகார் குறித்து விசாரிக்க உத்தரவு
திருவேற்காடு கூவம் கரையோர வீடுகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரிகளுடன் குடியிருப்புவாசிகள் தள்ளுமுள்ளு: சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 16 வயது சிறுவன் மாயம்
குன்றத்தூரில் வரும் 20ம்தேதி மாலை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 13 பேரை இடமாற்றம் செய்த ஒன்றிய அரசின் உத்தரவு ரத்து: ஐகோர்ட்