இதேபோல் சென்னை விமான நிலையத்திலும் மழைநீர் சூழ்ந்த நிலையில், இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது. இன்று காலை 9 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. விமான ஓடுதளத்தில் தேங்கிய மழைநீர் வடிந்ததை தொடர்ந்து மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. இருப்பினும் மிக குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இன்றும் 177 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இயல்பு நிலைக்கு திரும்பும் மாநகர்.! சென்னை விமான நிலையத்தில் காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது appeared first on Dinakaran.
