சென்னை மாநகராட்சி வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

சென்னை: கனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதியாக 94454 77205 என்ற வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், தங்கள் பகுதியில் நிலவும் குறைகள், புகார்கள், உதவிக்கு 044-25619207, 044-25619206, 04425619204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சென்னை மாநகராட்சி வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: