சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் KKSSR ராமச்சந்திரன், அதிகாரிகள் ஆய்வு

சென்னை: சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் KKSSR ராமச்சந்திரன், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சென்னையில் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் ஆய்வு செய்து வருகிறார். அமைச்சரின் ஆய்வின் போது தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளும் உள்ளனர். மழை தொடர்பான புகார் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் KKSSRR தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் KKSSR ராமச்சந்திரன், அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: