சொல்லிட்டாங்க…

அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டதன் மூலம் ஒன்றிய பாஜ அரசின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டது. :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
அரசியல் கட்சி தலைவர்களுக்கு மெச்சூரிட்டி இல்லை என்று அண்ணாமலை பேசியது வேடிக்கையாக உள்ளது. அவருக்கு என்ன மெச்சூரிட்டி இருக்கிறது. :- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: