இந்தியா டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையை எட்டியது Dec 02, 2023 தில்லி ஆனந்த் விஹார் அசோக் தின மலர் டெல்லி: டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. ஆனந்த் விகார் 388, அசோக் விகார் 386, லோதி சாலை 349, நேரு மைதானம் 366 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு உள்ளது. The post டெல்லியின் பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையை எட்டியது appeared first on Dinakaran.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு
ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ; பயணிகளுக்கு மனிதர்களை போலவே பதில் தரும் பாட்கள்: வாடிக்கையாளர் சேவையில் புதுமை
உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததால் திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண்: சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததால் நான் சிறை செல்கிறேன் என ஆவேசம்
பாக். எல்லையில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 70 தீவிரவாதிகள்: போலீஸ் டிஜிபி அதிர்ச்சி தகவல்
மருத்துவமனை, பொது இடங்களில் தீ தடுப்பு, மின் பாதுகாப்பு இருப்பதை உறுதிப்படுத்துங்கள்: பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவு
‘வளர்ச்சி அடைந்த இந்தியா’ உருவாக்க அடுத்து வரும் 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு