செங்கல்பட்டு : செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து, 1000 கன அடியில் இருந்து 609 கனஅடியாக சரிந்துள்ளது. நீர்இருப்பு 2916 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீருக்காக 104 கனஅடி நீர் வெளியேற்றம். வினாடிக்கு 3162 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.