தமிழகம் திருப்பூரில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்..!! Nov 30, 2023 திருப்பூர் பெருந்துறை விஜயமங்கலம் திருப்பூர்: திருப்பூரில் இருந்து பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது. விஜயமங்கலம் அருகே மேட்டுபுதூர் என்ற இடத்தில் சாலையில் கல்லூரி பேருந்து கவிழ்ந்ததில் 15 மாணவர்கள் காயமடைந்தனர். The post திருப்பூரில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்..!! appeared first on Dinakaran.
வேலூரில் தினகரன் – விஐடி இணைந்து நடத்தும் மாணவ, மாணவிகளின் வெற்றிக்கு வழிகாட்டும் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சி தொடங்கியது!
கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில் ஒன்றிய உள்துறை அதிகாரிகள், எய்ம்ஸ் குழு நேரில் ஆய்வு: 5 அரசு டாக்டர்களிடம் விசாரணை
என்னுடைய படம் கூடதான் 4 வருஷமா தணிக்கைக்காக இருக்கு.. ஜெயலலிதாவிடம் கை கட்டி அன்று நின்றவர்தான் விஜய்: நடிகர் சரத்குமார் பாய்ச்சல்
கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது: ராமதாஸ் பாராட்டு
மதில் மேல் பூனையாக டிடிவி; ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுனு இருக்காரு… ஓபிஎஸ்சுக்கு மகன் போடும் புது ‘ஸ்கெட்ச்’
‘ஜனநாயகன்’ படம் வெளியாவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை: நெருக்கடி கொடுக்கும் பாஜவை விமர்சிக்காமல் வாய் மூடி மவுனமான விஜய்?
‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் சாட்பாட் சேவையின் மூலம் அரசு சேவையை எளிதாக மொபைலில் பெற முடியும்: தமிழ்நாடு அரசு தகவல்